சூடான செய்திகள் 1

ரணிலின் முழுமையான ஆசிர்வாதத்துடன் சஜித் களத்தில் – மங்கள

ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்று மாத்தறை நகரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வாதிகார குடும்ப ஆட்சியை மீள தோற்றுவிக்க முடியாத அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு படுதோல்வியினை பெற்றுக் கொடுப்போம்.ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும். என்றார்.

Related posts

முஜுபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்க கோரி பிரதமருக்கு கடிதம்

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை