வகைப்படுத்தப்படாத

ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்;உபாலி சந்திரசேன நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு ஜீ.கே. உபாலி சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இவருக்கான நியமனக் கடிதம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Ceylon Tea global promotional campaign to kick-start in Russia

Ireland bowled out for 38 as England surge to victory

Djokovic beats Federer in Wimbledon epic