உள்நாடுரஞ்சன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார் by August 26, 202237 Share0 (UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்.