உள்நாடுரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கை [VIDEO] by January 4, 2020January 4, 202042 Share0 (UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் தற்போது பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேடுதல் பிடியானை உத்தரவின் கீழ் இவ்வாறு சோதணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.