உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகரவுக்கிடையில் நடைபெற்றதாக பரவி வரும் குரல் பதிவு [VIDEO]

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் குற்றபுலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இருவருக்குமிடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளது.

Related posts

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

IMF கடன் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்