சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெருமவை கைது செய்ய கோரிக்கை

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெரும ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த இரண்டு உறுப்பினர்களும் நேற்று பாராளுமன்றத்திற்கு கத்தி எடுத்துக் கொண்டு வந்ததற்கு எதிராக ஆளுமரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா தொற்று : மேலும் மூவர் குணமடைந்தனர்

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்