உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

(UTVNEWS | கொழும்பு) -பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

Related posts

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]

அநுராதபுரத்தில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை