சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கட்டளை வழங்கியுள்ளது.

அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்

இன்று கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் முன்னிலை