சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக விசாரிக்கப்படுகின்ற வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மன்றாடியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

நிதி மோசடி வழக்கு : சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எடுக்க தீர்மானம்

இவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் சஜித்துக்கு நாம் ஆதரவு = விபரிக்கும் மனோ