உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

நவீன் திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு பதவி

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு