உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவின் திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகள் பாராளுமன்றிற்கு

(UTV|கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் 19 திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகளை இன்று(18) பாராளுமன்றில் வெளியிட சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

Related posts

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார!

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி