உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசன வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

(UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசன வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மன்னப்பெருமவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

editor

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்