உள்நாடு

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு) – நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைபடுத்தப்பட்டடுள்ளார்.

Related posts

இலங்கைக்கான சீன தூதுவர் நியமனம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!