உள்நாடுசூடான செய்திகள் 1ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு by January 16, 202042 Share0 (UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட நீதிபதிகளிடமிருந்து அறிக்கைகளை தாமதமின்றி பதிவு செய்ய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.