கிசு கிசு

ரஞ்சனுடன் செல்பி : அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பார்க்கச் சென்றபோது, அவருடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா செல்பி எடுத்தமையாமையால், கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சனை பார்வையிட சென்றபோது, ஹர்சன ராஜகருணாவை அலைபேசியுடன் செல்ல அனுமதித்தமையால், அவரை பணி நீக்கம் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைக்குள் இருந்த எடுத்த ‘செல்பியை’ ஹர்சன ராஜகருணா சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளமையால் இந்த சிக்கல் உருவானது.

 

Related posts

மெலிபன் பிஸ்கட்டில் கோஸ்? மாஸ்க்? : 15,000 இற்கு மறைக்கப்பட்ட உண்மை

இனவாதத்தினை தூண்டும் அம்பாறை பிரதேச செயலகம்

டிசம்பர் இறுதியில் பொது முடக்கம்