கேளிக்கை

ரஜினியை நேரில் சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை

(UTV|INDIA)-ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார்.

இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுடன் கலை, பண்பாட்டு மற்றும் விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்…

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை