உள்நாடு

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை

(UTV|கொழும்பு) – தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளதாக கூறப்படும் விடயத்தை இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சு மறுத்துள்ளது.

இந்நிலையில் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியான பயணங்களுக்கு அனுமதியளிக்கப்போவதில்லை என இலங்கை அரசு கூறியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.,

Related posts

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்