உள்நாடுரஜரட்ட ரெஜின தடம்புரள்வு by September 2, 202236 Share0 (UTV | கொழும்பு) – ரஜரட்ட ரெஜின ரயில் பொல்கஹவெல நிலையத்தில் தடம் புரண்டதால் பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.