கேளிக்கை

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை

(UTV|INDIA)-காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுடன் சமூக வலைத் தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலம் தொடர்பில் இருக்கிறார். இதில் தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் காஜலை தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்து இருக்கிறது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து ரசிகர்களுக்கும் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார்.
தற்போது காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘Tom and Jerry’ இயக்குனர் காலமானார்

சுஷாந்த் மரணம் – ஆம்புலன்ஸ் உதவியாளரின் கருத்தால் பரபரப்பு

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து