விளையாட்டு

ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு

(UTV | கொழும்பு) –  உலகின் இடக்கை பந்துவீச்சாளர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய இலங்கை அணியின் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் மீளவும் இலங்கை அணியில் உள்வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக பணியாற்றவே அவர் இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளார்.

பங்களாதேஷ் சுற்றுத்தொடரின் பின்னர் அவர் இலங்கை அணியின் சுழற்பந்து ஆலோசகராவே பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கபப்டுகின்றது.

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான  இந்திய அணி அறிவிப்பு

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…

கொழும்பு கிங்க்ஸ் – தொடரும் வெற்றிகள்