விளையாட்டு

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

(UTV|COLOMBO) – 2019 றக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று(19) இடம்பெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 40 – 16 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கான காரணம் இதுவே -மஹேலவின் கருத்து

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!