கிசு கிசு

யோஹாணி வலையில் நாமல்

(UTV | கொழும்பு) – பாடல் ஒன்றின் மூலம் உலகப் புகழை ஈட்டியுள்ள யோஹானி டி சில்வாவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளார்.

யுடியூப்பில் 100 மில்லியன் பேர் யோஹானியின் பாடலை பார்வையிட்டுள்ளனர்.

Related posts

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா?

WhatsApp ல் தகவல் அனுப்புவதற்குத் தடை…

சீனாவில் இருந்து இறப்பர் அரிசா?