கிசு கிசுகேளிக்கை

யோகி பாபுவிற்கு போட்டியாக பிரியங்கா சோப்ரா?

(UTV|INDIA) MetGala 2019 என்ற நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட தீம் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி அனைவரும் உடை அணிந்து வந்துள்ளனர். அதெல்லாம் அவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தாலும் இந்திய மக்கள் அதை காமெடியாகவே பார்க்கின்றனர். அதிலும் நடிகை பிரியங்கா சோப்ராவின் உடை மற்றும் மேக்கப் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான சீனிவாஸ் டுவிட்டரில் யோகி பாபுவிற்கு போட்டி வந்தாச்சு என்று பிரியங்காவின் முடியை கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார்.

 

 

 

Related posts

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி இதோ….(VIDEO)

மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்?