கேளிக்கை

யொஹானி தாக்குதலுக்கு?

(UTV |  சென்னை) – இரண்டு இசைக் கச்சேரிகளுக்காக இந்திய சென்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா சிறு விபத்தொன்றில் காயமடைந்துள்ளார்.

இதனைத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யொஹானி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இசைக்கச்சேரியின்போது, கிடாரின் ஒரு பகுதி முகத்தில் பட்டதால் காயம் ஏற்படடுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ள இசைக்கச்சேரியில் காயத்தைப் பொருட்படுத்தாமல் கலந்துக்கொள்வேன் என யொஹானி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஓ.டி.டி தளத்தில் மாஸ்டர்

4 மணிநேரம் மேக்கப், 120 உடை-கீர்த்தி

ஆண்ட்ரியாவுக்கு நடந்தது என்ன?