உள்நாடு

யூடிவி சார்பில் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

(UTV | கொழும்பு) – இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (14) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் யூடிவி மகிழ்ச்சி அடைகிறது.

நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீடுகளிலேயே தங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பான முறையில் இத்திருநாளை கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

  

Related posts

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP

யூரியா உர இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை அமைச்சரவைக்கு