கிசு கிசுசூடான செய்திகள் 1

யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு?-இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் நன்கு அறியும்…

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அன்று யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு? என்பதை இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் கூட நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தை முடிவு செய்தது எவ்வாறு என்பதற்கு யாரும் புதிதாக விளக்கம் கூற வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிவ்யோர்க்கிலுள்ள இலங்கையர்களிடத்தில் இறுதி யுத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த தகவல்களுக்கு அமைச்சர் சரத் பொன்சேகா எதிராக பதிலளித்திருந்தார். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இதோ!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்

திருகோணமலை – மட்டகளப்பு ரயில் சேவையில் தாமதம்