உள்நாடுயாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை by November 9, 2021November 9, 202136 Share0 (UTV | யாழ்ப்பாணம்) – நாட்டில் நிலவில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.