உள்நாடு

யாழ்.குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் பிரசன்னவின் கோரிக்கை

தகுதிவாய்ந்த பட்டதாரிகள் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

கொழும்பில் இதுவரை 06 கொரோனா தொற்றாளர்கள்