உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நத்தார் கொண்டாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (23) நத்தார் தின நிகழ்வு பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லாயன் இல்ல இயக்குநர் அருட்தந்தை. மைக்டொனால்ட் அடிகளார், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சிரேஷ்ட விரிவுரையாளரும் கலைப்பீட மாணவர் ஒன்றியப் சிரேஷ்ட பொருளாளருமான சு.கபிலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் தற்போது இல்லை

தெல் பாலாவின் மகள் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்