சூடான செய்திகள் 1

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் பதவியில் இருந்து நீக்கம்?

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்று கிடைத்துள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

எனினும் , அவ்வாறான எந்த கடிதமும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு விரைவில் நியமனம்