உள்நாடுசூடான செய்திகள் 1

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு

(UTVNEWS | கொவிட் – 19) – வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி   தெரிவித்துள்ளார்

Related posts

மற்றுமொரு கொவிட் நோயாளி தப்பிக்க முயற்சி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 965 பேர் கைது

வியாழன், சனி கோள்கள் நெருங்கிவரும் அரிய நிகழ்வு