புகைப்படங்கள்யாழில் இலவசமாக வழங்கப்படும் முகக்கவசம் by March 18, 202045 Share0 யாழ்ப்பாண நகரில் இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.