உள்நாடு

யாழில் இடம்பெற்ற விசித்திர பட்டத்திருவிழா!

(UTV | கொழும்பு) –

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் இராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர்.

இந்த போட்டியில் 1ம் இடத்தினை வினோதன் என்பவருடைய பட்டமும், 2ம் இடத்தினை பிரசாந் என்பவருடைய பட்டமும், 3ம் இடத்துனை கம்சன் என்பவருடைய பட்டமும் பெற்றுக் கொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம்

editor