வகைப்படுத்தப்படாத

யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது

(UTV|COLOMBO)-கல்கமுவ, பலு​கெந்தேவ பிரதேசத்தில் யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்த 03 தந்தங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ

President appoints new SLFP Organisers

இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகளை நடத்த தீர்மானம்!