சூடான செய்திகள் 1

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) – ஹபரணை – ஹிரிவதுன்ன பகுதியில் ஏழு யானைகளின் இறப்பு குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என வனவிலங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இது தொடர்பில் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

Related posts

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் உணவுபொருட்களின் விலை!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி…