உள்நாடு‘மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்’ by May 23, 202242 Share0 (UTV | கொழும்பு) – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.