சூடான செய்திகள் 1

மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்

குளம் உடைந்து நீரில் காணமல் போன அறுவர் மீட்பு