உள்நாடு

மோட்டார் வாகனங்களின் பதிவு அதிகரிப்பு

 

தற்பொழுது மோட்டார் வாகனங்களின் பதிவு 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகமத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்த .
தகவல்கள் தெரியவந்துள்ளது

2022ஆம் ஆண்டில் மோட்டர்சைக்கிள் பதிவுகள் 8363ஆக இருந்துள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 16,869ஆக அதிகரித்துள்ளது.. மற்றும் கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு.

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு!

மருதமுனை இரட்டைக் கொலை பாடமாக அமையுமா?