உள்நாடு

மோட்டார் திணைக்கள அலுவலக நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்களின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகங்கள் ஊடாக சேவையை பெற எதிர்பார்ப்பவர்கள் தமக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ள 011-2677-877 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள்

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை

அரசாங்கம் ரணில் மீது குறை கூறி வருவதால் நாட்டின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – வஜிர அபேவர்தன

editor