சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

(UTV|COLOMBO) செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

 

Related posts

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

உயர் நீதிமன்ற தீர்ப்பு இதோ…

புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்