சூடான செய்திகள் 1

மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்ததுடன் நேற்று மோடியுடன் தொலைபேசியிலும் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

இன்னொரு கிரிக்கெட் உலக சாதனை. கிறிஸ் கெயிலின் சாதனை முறியடிப்பு. முழு விவரம்