உள்நாடு

மொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி

(UTV|PANADURA) – பாணந்துறை – மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம்

மட்டக்குளி வாகன விபத்தில் இருவர் பலி

பம்பலபிட்டியில் தீ பரவல்