உள்நாடுமொரட்டுவை மேயர் சமன்லால் கைது by May 28, 202134 Share0 (UTV | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.