வணிகம்

மொனராகலை மாவட்டத்தில் கொக்கோ செய்கை

(UTV|COLOMBO) மொனராகலை மாவட்டத்தில் கொக்கோ செய்கையை விஸ்தரிப்பதற்கு வேலைத்திட்மொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை மொனராகலை மாவட்டத்தில் 328 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கொக்கோ செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

எகிறும் மரக்கறிகளின் விலைகள்

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இறால்களின் விலை வீழ்ச்சி…