உள்நாடு

மைத்திரி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம்

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(30) இடம்பெறவுள்ளது

குறித்த கூட்டம் இன்று மாலை 6.30 அளவில் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படும்.

சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

எரிபொருள் விலையில் திருத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்