உள்நாடு

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்!

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

ஜனவரி பெப்ரவரி மாதங்களில் லிட்ரோ விலை குறையலாம்!