உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

(UTV | கொழும்பு) –  கிம்புலா எல பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றை நடத்துவதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்காக 24 மோட்டார் சைக்கிள்கள் மிரிஹானா பொலிஸார் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சாரதிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

editor