உள்நாடுசூடான செய்திகள் 1மேல் மாகாண ஆளுநராக எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க நியமனம் by March 24, 202036 Share0 (UTVNEWS | COLOMBO) –மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கை விமானப்படையின் தளபதி எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க பதவியேற்றார்.