உள்நாடு

மேல் மாகாணம் : இதுவரையில் 256 பொலிஸார் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையானது 256 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியிருந்த ஆறு பொலிஸார் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படவும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் 23 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளதுடன், 1,424 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை