உள்நாடு

மேல் மாகாணத்தில் 547 பேர் கைது

(UTV | கொழும்பு) – நேற்று(07) இரவு 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 547 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

மேலும் 417 பேர் குணமடைந்தனர்